Tags : 100th day

News Tamil News

”துணிவு” 100-வது நாள்… வீண் விளம்பரம் எதற்கு.?

இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் “துணிவு”. இத்திரைப்படம் விமர்சன ரீதியாக பெரிதாக பாராட்டப்பட்ட நிலையில், மக்கள் மத்தியிலும் நல்லதொரு வரவேற்பைப் பெற்றது. இதன்விளைவாக வசூலிலு சக்கை போடு போட்டது இந்த “துணிவு”. சில தினங்களாக திரையரங்குகளை ஆக்கிரமித்து வந்த துணிவு, பிறகு படிப்படியாக குறைந்தது, பின் ஓடிடி தளங்களிலும் வெளியானது. படம் வெளியாகி 50வது நாளில் ஓரிரு திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்தது. இந்நிலையில், நேற்றைய தினம் படம் வெளியாகி 100நாள் […]Read More