Tags : 3:33 mopvie review

Reviews

3:33 Movie Review

Bamboo Trees ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஜீவிதா கிஷோர் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் நம்பிக்கை சந்த்ரு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் “3:33”. இப்படத்தில், நடன இயக்குனர் சான்டி ஹீரோவாகவும் அறிமுக நாயகி ஸ்ருதி கதாநாயகியாகவும், ரமா, ரேஷ்மா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். முக்கியமான கதாபாத்திரத்தில்   கெளதம் வாசுதேவ் மேனன் நடித்திருக்கிறார். தந்தையை இழந்த சாண்டி, வேலை தேடி அலைகிறார். காரணம், நீ பொறந்த நேரம் அப்படி என்று எங்கு போனாலும் அதையே கூறுகின்றனர் அனைவரும். சாண்டி பிறந்த நேரம் 3:33. […]Read More