Tags : amazon prime

News Tamil News

மார்க் ஆண்டனி ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்து ஹிட் அடித்த படம் தான் மார்க் ஆண்டனி. படம் வெளியாகி நல்லதொரு வரவேற்பைப் பெற்றதால், வசூல் ரீதியாகவும் சக்கைபோடு போட்டது. இந்நிலையில், படம் வெளியாகி ஒரு மாதம் ஆகியிருக்கும் நிலையில், வரும் 13 ஆம் தேதி இப்படம் அமேசான் ப்ரைமில் வெளிவர இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Read More

News Tamil News

அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியானது “பத்து தல”!

இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் பத்து தல. கன்னடத்தில் வெளிவந்து மிகப்பெரும் ஹிட் அடித்த மஃப்டி என்ற திரைப்படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகி வெளிவந்தது. தமிழிலும் நல்லதொரு வரவேற்பைப் பெற்றது இப்படம். சிம்புவின் நடிப்பு மற்றும் ஏ ஆர் ரகுமானின் இசை என இரண்டும் படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்திருந்தது. இந்நிலையில், பத்து தல படத்தின் ஓடிடி உரிமையை பெற்றிருந்த அமேசான் ப்ரைம், தற்போது […]Read More