அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியானது “பத்து தல”!

 அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியானது “பத்து தல”!

இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் பத்து தல.

கன்னடத்தில் வெளிவந்து மிகப்பெரும் ஹிட் அடித்த மஃப்டி என்ற திரைப்படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகி வெளிவந்தது.

தமிழிலும் நல்லதொரு வரவேற்பைப் பெற்றது இப்படம். சிம்புவின் நடிப்பு மற்றும் ஏ ஆர் ரகுமானின் இசை என இரண்டும் படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்திருந்தது.

இந்நிலையில், பத்து தல படத்தின் ஓடிடி உரிமையை பெற்றிருந்த அமேசான் ப்ரைம், தற்போது தனது பக்கத்தில் படத்தை வெளியிட்டுள்ளது.

Related post