இயக்கம்: லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இசை : இளையராஜா ஒளிப்பதிவு: கிருஷ்ணசேகர் நடிகர்கள்: சமுத்திரக்கனி, அபிராமி,லக்ஷ்மி ராமகிருஷ்ணன், மிஷ்கின், ஆடுகளம் நரேன், பாவல் நவநீதன், முல்லையரசி, அஷோக், அனுபமா குமார். கதைப்படி, அஷோக்கும் முல்லையரசியும் பல வருடங்களாக லிவ்விங்க் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். முல்லையரசி கர்ப்பமாகிறார். எப்போதும் குடித்துவிட்டு அடித்து துன்புறுத்தும் அஷோக்கை வைத்து குழந்தையை எப்படி வளர்ப்பது என யோசிக்கிறார். மருத்துவமனையில் இருக்கும் செவிலியரின் பேச்சைக் கேட்டு, குழந்தையை பெற்றெடுத்ததும் வேறு யாருக்காவது விற்று […]Read More