Tags : Arjun Das

News Tamil News

மகாமுனி இயக்குனரின் ரசவாதி

மெளனகுரு, மகாமுனி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் சாந்தகுமார். இவர் அடுத்ததாக அர்ஜூன் தாஸ், தன்யா ரவிச்சந்திரன், ஜி எம் சுந்தர், ரம்யா சுப்ரமணியன் உள்ளிட்ட நட்சத்திரங்களை வைத்து ரசவாதி என்ற படத்தினை இயக்கியிருக்கிறார். இவரே இப்படத்தின் தயாரிப்பாளரும் கூட. ஏற்கனவே வெளியான இரண்டு பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில் இப்படத்தின் மீதும் அதீத எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்தின் டீசர் இன்று மாலை வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.  Read More

News Tamil News

இயக்குநர் வசந்தபாலனின் ‘அநீதி’ படப்பிடிப்பு நிறைவு, இறுதிகட்ட

கதையின் நாயகனாக அறிமுகமாகிறார் அர்ஜுன் தாஸ், நாயகியாக துஷாரா விஜயன் தேசிய விருது பெற்ற இயக்குநர் G.வசந்த பாலனின் அடுத்த படைப்பான ‘அநீதி’-யின் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிகட்ட பணிகள் வேகமாக் நடைபெற்று வருகின்றன. ’கைதி’ ’மாஸ்டர்’ படங்களில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்த அர்ஜூன்தாஸ் முதன்முறையாக கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். ’சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் மாரியம்மாவாக நடித்து பெரும் கவனம் பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். விருதுநகரில் தன்னுடன் […]Read More