மகாமுனி இயக்குனரின் ரசவாதி

 மகாமுனி இயக்குனரின் ரசவாதி

மெளனகுரு, மகாமுனி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் சாந்தகுமார்.

இவர் அடுத்ததாக அர்ஜூன் தாஸ், தன்யா ரவிச்சந்திரன், ஜி எம் சுந்தர், ரம்யா சுப்ரமணியன் உள்ளிட்ட நட்சத்திரங்களை வைத்து ரசவாதி என்ற படத்தினை இயக்கியிருக்கிறார்.

இவரே இப்படத்தின் தயாரிப்பாளரும் கூட. ஏற்கனவே வெளியான இரண்டு பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில் இப்படத்தின் மீதும் அதீத எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படத்தின் டீசர் இன்று மாலை வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.

 

Related post