இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பஹத் பாசில் நடிப்பில் உருவாகி இரு தினங்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் “மாமன்னன்”. இப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், விமர்சனமும் விவாதமும் பேசு பொருளாக ஆகியுள்ளது. ஏன் ?? மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தேவர் மகன் படத்தில் இசக்கி என்ற கதாபாத்திரத்தில் நடித்த வடிவேலுவின் இடத்தில் என் தந்தை இருந்தால் எப்படி இருக்கும் […]Read More