Tags : arunkumar

News Tamil News

சித்தா பட இயக்குனரின் இயக்கத்தில் உருவாகும் “சீயான்

சில தினங்களுக்கு முன் வெளியாகி அனைவராலும் பெரிதாக பாராட்டப்பட்ட படம் தான் சித்தா. சித்தார்த் நடித்த இந்த படம், விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. சித்தா படத்தின் இயக்குனரான சு அருண்குமார் தனது அடுத்த இயக்கமாக, சீயான் விக்ரமோடு கைகோர்த்திருக்கிறார். சீயான் விக்ரமின் 62வது படத்தை சு அருண்குமார் தான் இயக்கவிருக்கிறார். இதற்கான அறிவிப்பு சில மணித்துளிகளுக்கு முன் அதிகார்ப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார் ஜி வி பிரகாஷ்குமார். HR பிக்சர்ஸ் தயாரிக்கவிருக்கிறது. மலையாள நடிகரான பஹத் பாசில் […]Read More

News Tamil News

சேதுபதி பட இயக்குனரின் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும்

விஜய் சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் அருண் குமார். தற்போது நடிகர் சித்தார்த்தை வைத்து சித்தா என்ற படத்தை இயக்கியிருக்கிறார். சித்தா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், படத்தின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுவதாகவும் கூறப்பட்டுள்ளது. கனா படத்திற்கு இசையமைத்த திபு நினன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். வரும் செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர […]Read More

News Tamil News

சேதுபதி இயக்குனரோடு கைகோர்த்த சித்தார்த்!

நடிகர் சித்தார்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன், சஷிகாந்த் இயக்கத்தில் டெஸ்ட் என பல படங்களில் நடித்து வருகிறார். நடிப்பில் மட்டுமல்லாது அவ்வப்போது தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் சித்தார்த். இந்நிலையில், தான் நடிக்கும் அடுத்த படத்தை தானே தயாரிக்கவிருக்கிறார். ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’ படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சித்தார்த். சேதுபதி படத்தில் கொடுத்த மிரட்டலை, சித்தார்த்க்கு இப்படத்தில் கொடுக்க தயாராகி வருகிறார் இயக்குனர் அருண்குமார்.Read More