சேதுபதி இயக்குனரோடு கைகோர்த்த சித்தார்த்!

 சேதுபதி இயக்குனரோடு கைகோர்த்த சித்தார்த்!

நடிகர் சித்தார்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன், சஷிகாந்த் இயக்கத்தில் டெஸ்ட் என பல படங்களில் நடித்து வருகிறார்.

நடிப்பில் மட்டுமல்லாது அவ்வப்போது தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் சித்தார்த்.

இந்நிலையில், தான் நடிக்கும் அடுத்த படத்தை தானே தயாரிக்கவிருக்கிறார்.

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’ படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சித்தார்த்.

சேதுபதி படத்தில் கொடுத்த மிரட்டலை, சித்தார்த்க்கு இப்படத்தில் கொடுக்க தயாராகி வருகிறார் இயக்குனர் அருண்குமார்.

Related post