Tags : ayalaan

News Tamil News

அயலான் VFX டீமை வாழ்த்திய சூர்யா

ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங் நடிக்க உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் அயலான். படத்தில் ஏலியன் கதாபாத்திரத்திற்கு சிறந்த வி எப் எக்ஸ் கொடுத்து அசத்தியிருந்தது தனியார் நிறுவனம். ரசிகர்களாலும் பொது மக்களாலும் பெரிதாக வி எப் எக்ஸ் பாராட்டப்பட்டது. இந்நிலையில், நடிகர் சூர்யாவும் இந்த டீமை வாழ்த்தியுள்ளார். இந்த டீம் தான் சூர்யா நடித்து வரும் கங்குவா படத்திற்கும் வி எப் எக்ஸ் பணிகளை செய்து வருகிறது.Read More

News Tamil News

தீபாவளிக்கு வெளியாகும் “அயலான்”!

இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் “அயலான்”. படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. வி எப் எக்ஸ் பணிகள் படத்தில் அதிகமாக இருப்பதால், படம் உருவாவதற்கு காலதாமதம் ஏற்படுவதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், வரும் தீபாவளிக்கு படத்தினை திரைக்குக் கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே தீபாவளி ரேசில் கார்த்தியின் ஜப்பான், ராகவா […]Read More