அயலான் VFX டீமை வாழ்த்திய சூர்யா

 அயலான் VFX டீமை வாழ்த்திய சூர்யா

ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங் நடிக்க உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் அயலான்.

படத்தில் ஏலியன் கதாபாத்திரத்திற்கு சிறந்த வி எப் எக்ஸ் கொடுத்து அசத்தியிருந்தது தனியார் நிறுவனம்.

ரசிகர்களாலும் பொது மக்களாலும் பெரிதாக வி எப் எக்ஸ் பாராட்டப்பட்டது.

இந்நிலையில், நடிகர் சூர்யாவும் இந்த டீமை வாழ்த்தியுள்ளார். இந்த டீம் தான் சூர்யா நடித்து வரும் கங்குவா படத்திற்கும் வி எப் எக்ஸ் பணிகளை செய்து வருகிறது.

Related post