Tags : bigg boss winner

News Tamil News

பணபெட்டியுடன் வீட்டிலிருந்து வெளியேறுவது யார்? அமுதவாணனுக்கு இது

இன்னும் ஒரு சில தினத்தில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என தெரிந்துவிடும். இதனால் முன்பை விட பிக் பாஸ் ரசிகர்கள் விஜய் டிவி ஒளிபரப்பாகும் சீசன் 6 நிகழ்ச்சியை மிகுந்த ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதிலும் நேற்று நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராத நேரத்தில் கதிரவன் பணம் மூட்டையை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து இதுவரை நடந்து முடிந்த ஐந்து சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் முதல் […]Read More