Tags : boy baby

News Tamil News

ஆண் மகனுக்கு தந்தையான பரிதாபங்கள் சுதாகர்!

பரிதாபங்கள் என்ற யூ டியூப் சேனலில் பிரபலமானவர்கள் கோபி மற்றும் சுதாகர். சில மாதங்களுக்கு முன் சுதாகருக்கு திருமணம் நடைபெற்றது. நேற்று முன் தினம், சுதாகர் அழகான ஆண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். தனது குழந்தையை கையில் ஏந்தியவாறு இருக்கும் சுதாகர், அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல், அந்த குழந்தைக்கு செழியன் என்று பெயர் வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இணையவாசிகள் சுதாகருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.Read More

News Tamil News

ஆண் குழந்தைக்கு பெற்றோரான அட்லீ & ப்ரியா!

ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அடியெடுத்து வைத்தார் இயக்குனர் அட்லீ. தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, பிகில் மற்றும் மெர்சல் உள்ளிட்ட ப்ளாக் பஸ்டர் படங்களை இயக்கினார். இந்நிலையில், அடுத்ததாக ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார். சில வருடங்களுக்கு முன் நடிகை ப்ரியாவுடன் திருமணம் நடந்திருந்த நிலையில், நேற்று இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அட்லீ தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டு இருக்கிறார். சினிமா […]Read More