Tags : buildup movie review and rating

Reviews

பில்டப் – விமர்சனம் 3/5

இயக்கம் : கல்யாண் நடிகர்கள்: சந்தானம், ராதிகா ப்ரீத்தி, மயில்சாமி, ஆடுகளம் நரேன், ஆனந்தராஜ், தங்கதுரை, மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலிகான் ஒளிப்பதிவு: ஜேக்கப் ரத்தினராஜ் இசை: ஜிப்ரான் கதைப்படி, கதை 1980-90களில் நடக்கிறது. ஜமீன் பரம்பரையானது சுந்தர் ராஜனின் குடும்பம். இவரது மகனாக வருகிறார் ஆடுகளம் நரேன். இவருக்கு மகனாக வருகிறார் சந்தானம். சுந்தர் ராஜன் ரஜினிகாந்தின் தீவிர விசிறி. பேரன் சந்தானம் கமல்ஹாசனின் தீவிர விசிறி. தாத்தாவிற்கும் பேரனுக்கும் அவ்வபோது செல்ல சண்டைகள் வரும். […]Read More