Tags : captain vijayakanth

News Tamil News

நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைக்க

மறைந்த புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய இல்லத்திற்கு இயக்குநர் சசிக்குமார், சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு அன்னாரின் புகைப்படத்தை வணங்கி புகழ் அஞ்சலி செலுத்தினார். தேமுதிக தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் பேசியதாவது, “நடிகர் சங்க‌ கடனை அடைத்து மீட்டெடுத்த மிகப்பெரிய ஆளுமை கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பெயரை புதிய நடிகர் சங்க கட்டிடத்திற்கு சூட்ட வேண்டும்.” என்று கோரிக்கை விடுத்துள்ளார். […]Read More

News Tamil News

ஒரே விதமான உணவுதான் வழங்கப்படும் – அருண்

நடிகரும் அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்த் சில தினங்களுக்கு முன் காலமானார். நடிகர்கள் பலரும் அவரது நினைவிடத்திற்கு வந்து தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் அருண் விஜய் நேற்று விஜயகாந்தின் நினைவிடத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அருண் விஜய், ’ ஒரு சிறந்த மனிதரை இழந்துவிட்டோம். கேப்டனைப் போல புதுவிதமா எப்படி சண்டை செய்வது என்று தான் தமிழ் சினிமாவிற்குள் நான் வந்தேன். இனி என் படப்பிடிப்பு தளத்தில் ஒரே விதமான […]Read More