Tags : custody

News Tamil News

10 கோடியை கூட எட்டாத “கஸ்டடி”; கவலையில்

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகி கடந்த 12 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் “கஸ்டடி”. இத்திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் வெளியான இத்திரைப்படம், முதல் நாள் மட்டும் 4 கோடி வரை வசூல் செய்தது. தொடர்ந்து திரையரங்குகளில் எண்ணிக்கை குறைந்ததால் பாக்ஸ் ஆபீசில் பெரும் அடி விழுந்தது. இதுநாள் வரை மொத்தமாக 9.78 கோடி ரூபாய் […]Read More