மதன்குமார், டான்சர் விக்னேஷ், ஹரீஸ்குமார், நிரஞ்சனா, ஜீ,வி அபர்ணா, சாய் தன்யா, ஹாசின், சாருமிசா நடிப்பில் எல்.என்.எச்.கிரியேசன் தயாரிப்பில் பெருமாள் காசி இயக்கியுள்ள படம் “என்ஜாய்”. கதைப்படி, ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகும் மதன்குமார், சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் டான்சர் விக்னேஷ், பணக்கார வீட்டு பையன் ஹரிஷ்குமார் என மூன்று நண்பர்களும் ஒரே வீட்டில் தங்கியுள்ளனர். அதேபோல, கிராமத்திலிருந்து சென்னையில் உள்ள கல்லூரியில் படிக்க வரும் ஜீவி அபர்ணா, சாருமிசா மற்றும் பெங்களூரு பொண்ணான நிரஞ்சனா என […]Read More