Tags : first look

News Tamil News

கதிர் நடிக்கும் மாணவன்

கதிர், கரு பழனியப்பன், மாஸ்டர் மகேந்திரன், யுவலட்சுமி, அன்புதாசன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் ஹென்றி இயக்கத்தில் உருவாக இருக்கிறது மாணவன். இப்படத்திற்கு இசையமைக்கிறார் ஜிப்ரான். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். FORTUNEE STUDIOS இப்படத்தினை தயாரிக்கவிருக்கிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வீடியோ வெளியாகி சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த வருட வெளியீடாக படம் திரைகாண இருக்கிறது.Read More

News Tamil News

கையில் சுத்தியல்; முகத்தில் ஆக்ரோஷம் – வெளியானது

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உருவாகி வரும் படம் தான் “லியோ”. விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று இன்று வெளியாக இருக்கும் நிலையில், இரவு 12 மணியளவில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இன்று(ஜூன் 22) விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்கனவே நா ரெடி என்ற பாடல் வெளியாவதாக அறிவித்துள்ளனர். இதன் முன்னோட்டமாக ஒரு வீடியோவையும் வெளியிட்டனர். இந்த நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு […]Read More