Tags : gopichand malineni

News Tamil News

மீண்டும் தெலுங்கு இயக்குனர்.? அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்!

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது பாதி முடிவடைந்திருக்கும் நிலையில், தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தனது அடுத்த படத்திற்கான கதை கேட்கும் படலத்தில் தற்போது விஜய் இறங்கியுள்ளார். பிரபல தெலுங்கு பட இயக்குனர், கோபிசந்த் மலினேனி விஜய்க்கு ஒரு கதை கூறியிருப்பதாகவும் விஜய் அதை ஓகே செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியாகியிருக்கின்றனர். விஜய் நடித்து கடைசியாக வெளிவந்த வாரிசு […]Read More