Tags : Harkara

Reviews

ஹர்காரா விமர்சனம்

ராம் அருண் காஸ்ட்ரோ, காளி வெங்கட், கெளதமி செளத்ரி, பிச்சைக்காரன் மூர்த்தி, ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் ராம் அருண் காஸ்ட்ரோ இயக்கத்தில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் இந்த “ஹர்காரா”. வித்தியாசமான தலைப்போடும் வித்தியாசமான கதைகளத்தோடும் வெளிவந்திருக்கும் ஹர்காரா என்ன கூற வருகிறது என்பதை விமர்சனம் மூலம் காணலாம். கதைப்படி, தேனி மாவட்டம் அருகே ஒரு மலை கிராமத்தில் கதை நகர்கிறது. அங்கு இருக்கும் அஞ்சல் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார் காளி வெங்கட். மலை […]Read More