Tags : HBDARRahman

News Tamil News

ரசிகர்களின் வாழ்த்து மழையில் “இசைப்புயல்”

இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் தனது 56-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். தன் இசையால், தமிழகத்தை மட்டுமல்ல உலகின் பல மொழி ரசிகர்களையும் கட்டிப் போட்டு வைத்துள்ளார். தமிழ் மொழியில் பெரும் ஈர்ப்புக் கொண்டவர். இவரது பிறந்தநாள் தினத்தையொட்டி பலரும் தங்களது வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்து வருகின்றனர். மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா படத்தின் மூலம் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஏ.ஆர் ரகுமான் இதுவரை 6 தேசிய விருதுகள், 32 பிலிம் பேர் விருதுகள், […]Read More