இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் தனது 62வது படமான “விடா முயற்சி” என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். அஜித்தின் பிறந்தநாளான மே 1 அன்று இந்த அறிவிப்பு வெளியானது. படத்தின் டைட்டில் பல விவாதத்திற்கு உள்ளானாலும், அஜித் ரசிகர்கள் அதனை கொண்டாடித் தான் வருகின்றனர். இந்நிலையில், அஜித்திற்கு ஜோடி தேடும் படலத்தில் தற்போது இயக்குனர் மும்முரமாக இருந்து வருகிறார். அதன் வரிசையில், தற்போது கங்கனா ரனாவத், கேத்ரினா கைஃப், கரீனா கபூர் இந்த மூவரில் ஒருவரைத் தான் […]Read More