Tags : Hotstar

News Tamil News

விக்ரம் படம் ஓடிடி’யில் வெளியாகும் தேதி அறிவிப்பு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் நடிக்க வெளியான திரைப்படம் தான் “விக்ரம்”. ஜூன் 3 ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் மிகப்பெரும் அளவில் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. தொடர்ந்து இன்னமும் பல திரையரங்குகளில் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. அனிருத்தின் இசை மற்றும் சூர்யாவின் சிறப்புத் தோற்றம் என படத்த்தின் வெற்றிக்கு மேலும் பலமாக அமைந்தது. இந்நிலையில், இத்திரைப்படத்தை மிகப்பெரும் விலை கொடுத்து ஹாட்ஸ்டார் நிறுவனம் ஓடிடி […]Read More

News Tamil News Trailer

நயன்தாரா நடித்த “O2” திரைப்படத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டார்

முன்னணி தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள “O2” திரைப்படத்தினை டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி பிரத்யேகமாக வெளியிடுகிறது. இந்தப் படத்தினை அறிமுக இயக்குநர் விக்னேஷ் GS இயக்கியுள்ளார். உலகளவில் முன்னணி ஓடிடி தளமாக விளங்கும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தமிழ் ஓடிடி களத்தில், மிகப்பெரும் வளர்ச்சியடைந்து வருகிறது. உலகளாவிய கதைகளுடன், மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சங்களுடன் தனக்கென தனி முத்திரையைப் பொறித்துள்ளது. தமிழில் தொடர் பிளாக்பஸ்டர் படைப்புகளைத் தந்து வரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் […]Read More