Tags : Jappan

News Tamil News

ஜப்பானில் சாதனை படைக்கும் ஆர் ஆர் ஆர்…

இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜுனியர் என் டி ஆர் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரும் ப்ளாக் பஸ்டர் அடித்த படம் தான் ஆர் ஆர் ஆர். இப்படம் வெளியாகி சுமார் 1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை ஈட்டியது. மேலும், இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் தட்டிச் சென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தது இந்த படம். அதுமட்டுமல்லாமல், பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பல நாடுகளில் ஓடிக் கொண்டிருக்கிறது இந்த படம். ஜப்பான் நாட்டில் மொழிபெயர்க்கப்பட்டு […]Read More

News Tamil News

அடுத்த மாதம் தொடங்கும் நலன்குமாரசாமி – கார்த்தி

விஜய் சேதுபதியை வைத்து சூது கவ்வும், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் நலன் குமாரசாமி. இப்படத்தினைத் தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து ஒரு படத்தினை இயக்கவிருக்கிறார் நலன்குமாரசாமி. ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கவிருக்கிறார். நலன் குமாரசாமியின் பேவரைட் இசையமைப்பாளரான சந்தோஷ் நாரயணனே இப்படத்திற்கும் இசையமைக்கவிருக்கிறார். நடிகர் கார்த்தி தற்போது தனது 25வது படமான ஜப்பான படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ராஜு முருகன் இப்படத்தை இயக்கி வருகிறார். […]Read More

News Tamil News

பெரும் வரவேற்பைப் பெற்ற கார்த்தியின் ’ஜப்பான்’ பட

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் தான் ஜப்பான். இப்படத்தினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் கார்த்தியின் 25வது படமாகும். அனு இமானுவல் நாயகியாக நடிக்க, முக்கிய வேடத்தில் தெலுங்கு நடிகர் சுனில் நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பூஜை நடந்தது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இந்நிலையில், இன்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இப்போஸ்டர் ரசிகர்கள் பலரால் இணையத்தில் பெரிதும் வரவேற்பைப் பெற்று வருகிறது.  Read More