Tags : kabadi

News Tamil News

ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பை துவக்கும் மாரி செல்வராஜ்!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரும் வெற்றிபெற்ற படம் தான் “மாமன்னன்”. இப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படத்தினை வெற்றிகரமாக முடித்த மாரி செல்வராஜ், அடுத்ததாக துருவ் விக்ரமை வைத்து ஒரு படத்தினை இயக்க தயாராகி வருகிறார். ஆகஸ்ட் மாத இறுதியில் இதன் படப்பிடிப்பு துவங்கும் என தெரிகிறது. முழுக்க முழுக்க தூத்துக்குடி மாவட்டத்தில் இதன் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. தென் தமிழகத்தில் கபாடி விளையாட்டில் […]Read More