Tags : kadaisi vivasayi review

Reviews

Kadaisi vivasayi Movie Review

கடைசி விவசாயி : நடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பில், காக்கா முட்டை மற்றும் ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கிய மணிகண்டன் இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்தில் வரும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. படத்தின் கதை மதுரையில் உள்ள ஒரு கிராமத்தில் வாழும் ஒரு விவசாயியை பற்றியும் அந்த கிராமத்தில் வாழும் மக்களை சுற்றி நடக்கிறது கதை. நீண்ட நாட்களாக ஊரில் மூடி இருக்கும் சாமியை கும்பிட ஊர் மக்கள் முடிவெடுத்து […]Read More