Tags : keeravani

கோல்டன் குளோப் விருதை தட்டிச் சென்ற “RRR”;பிரதமர்

எஸ் எஸ் ராஜமெளலி இயக்கத்தில் ஜுனியர் என் டி ஆர் மற்றும் ராம் சரண் நடிப்பில் மிகவும் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு வெளியான திரைப்படம் தான் “RRR”. இத்திரைப்படம் வெளியாகி மிகப்பெரும் வசூலை வாரிக் குவித்தது. இப்படத்தில் எம். கீரவாணி இசையமைத்து, சந்திரபோஸ் எழுதிய “நாட்டுக் கூத்து” என்ற பாடலை பாடகா்கள் கால பைரவா மற்றும் ராகுல் சிப்ளிகஞ்ச் பாடினா். பிரேம் ரக்ஷித் நடனம் அமைத்திருந்தார். துடிப்பான இசை, துள்ளலான நடனம் என இந்தப் பாடல் வெளியானபோதே பெரும் […]Read More