கேரளாவில் 2018 ஆம் வருடம் ஏற்பட்ட வெள்ளத்தால் பல பாதிப்புகளை சந்தித்தது. இந்த பாதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் தான் “2018”. இந்த படமானது மே 5 ஆம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. கேரளா பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சக்கை போடு போட்டது. இந்தப் படத்தில் டோவினோ தாமஸ், குஞ்சாகா போபன, வினித் ஸ்ரீநிவாசன், கலையரசன், ஆசிஃப் அலி, லால், நரேன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். ஜுட் ஆண்டனி […]Read More