Tags : kicha sudeep

News Tamil News

கிச்சா சுதீப்பை இயக்கும் சேரன்.?

நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் கடைசியாக விக்ராந்த் ரோணா மிகவும் பிரம்மாண்டமான தயாரிப்பாக வெளிவந்திருந்தது. அதிகமான பொருட் செலவில் இப்படம் வெளியானது. இந்நிலையில், இவர் தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார். ஆம், கர்நாடக அரசியலில் தற்போது இருக்கும் ஆட்சிக்கு அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இவர் அடுத்ததாக சேரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சேரன் கூறிய கதை கிச்சா சுதீப்பிற்கு பிடித்து போக உடனே ஓகே சொல்லிவிட்டாராம். கர்நாடகா தேர்தல் முடிந்ததும் […]Read More

News Tamil News

இன்று மாலை முக்கிய அறிவிப்பை வெளியிடும் “விக்ராந்த்

ஈ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமானவர் கிச்சா சுதீப். இவர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘விக்ராந்த் ரோணா’. அனூப் பண்டாரி இயக்கியுள்ள இப்படத்தில் நிரூப் பண்டாரி, ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்டர் மற்றும் க்ளிம்ப்ஸ் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் வழங்கும் இப்படத்தை ஜாக் மஞ்சுநாத், ஷாலினி மஞ்சுநாத் தயாரித்துள்ளனர். இப்படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். கன்னடம், தமிழ், தெலுங்கு, […]Read More