Tags : kruthiga udhayanidhi

News Tamil News

ஜெயம் ரவியை இயக்கும் கிருத்திகா உதயநிதி!

நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தினை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிருத்திகாவின் கதை உதயநிதிக்கு பிடித்துப் போக, உடனே ஓகே சொல்லிவிட்டாராம் ஜெயம் ரவி. ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யா மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.. அதுமட்டுமல்லாமல், இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.Read More

News Tamil News

காதலை வெளிப்படுத்த அச்சப்பட வேண்டாம் – கிருத்திகா

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின் சில தினங்களுக்கு முன் அமைச்சராக பதவியேற்றார். பல்வேறு விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்பட்டது. என்னுடைய செயல் அதற்கு பதில் சொல்லும் என்று கூறினார் உதயநிதி ஸ்டாலின். இந்நிலையில், நேற்றைய முன்தினம் உதயநிதி ஸ்டாலினின் மகனான இன்பநிதி, தனது தோழியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் பெரும் வைரலானது. இதை வைத்து கீழ்த்தரமான புகைப்படங்களை பலர் பதிவேற்றம் செய்து பரப்பி வந்தனர். இந்நிலையில் இன்பநிதி தாயார் கிருத்திகா […]Read More