Tags : kuiko

News Tamil News

நவ.24 வெள்ளி; இன்று திரை காணும் படங்கள்!

சந்தானம் நடிப்பில் கல்யாண் இயக்கத்தில் உருவாகியுள்ள 80’ஸ் பில்டப் என்ற படம் இன்று திரைக்கு வர இருக்கிறது. அருள் செழியன் இயக்கத்தில் விதார்த், யோகிபாபு நடிக்க உருவாகியுள்ள குய்கோ என்ற திரைப்படம் இன்று வெளியாக இருக்கிறது. ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா மற்றும் யாஷிகா ஆனந்த் நடிக்க உருவாகியுள்ள சில நொடிகளில் இன்று வெளியாகவுள்ளது. ரியோ, மாளவிகா, பாவ்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜோ என்ற திரைப்படமும் இன்று ரிலீஸ் ஆகிறது. இது போக லாக்கர் மற்றும் […]Read More

News Tamil News

குடியிருந்த கோவிலே “குய்கோ”வாக ஆகியிருக்கிறது!

இயக்குனர் அருள் செழியன் இயக்கத்தில் விதார்த், யோகிபாபு, ஸ்ரீ ப்ரியங்கா மற்றும் துர்கா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “குய்கோ”. மூத்த பத்திரிகையாளராக இருந்த அருள் செழியன் அவர்களுக்கு இதுவே முதல் படமாகும். படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படம் நாளை திரைக்கு வர இருக்கிறது. ஃப்ரீஸர் பாக்ஸை மையம் கொண்டு இப்படத்தின் கதை நகர்கிறது. மேலும், குடியிருந்த கோவில் தலைப்பை சுருக்கி குய்கோ என வைத்திருப்பதாக இயக்குனர் தெரிவித்துள்ளார். […]Read More