குடியிருந்த கோவிலே “குய்கோ”வாக ஆகியிருக்கிறது!

 குடியிருந்த கோவிலே “குய்கோ”வாக ஆகியிருக்கிறது!

இயக்குனர் அருள் செழியன் இயக்கத்தில் விதார்த், யோகிபாபு, ஸ்ரீ ப்ரியங்கா மற்றும் துர்கா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “குய்கோ”.

மூத்த பத்திரிகையாளராக இருந்த அருள் செழியன் அவர்களுக்கு இதுவே முதல் படமாகும்.

படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படம் நாளை திரைக்கு வர இருக்கிறது.

ஃப்ரீஸர் பாக்ஸை மையம் கொண்டு இப்படத்தின் கதை நகர்கிறது. மேலும், குடியிருந்த கோவில் தலைப்பை சுருக்கி குய்கோ என வைத்திருப்பதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

அந்தோணி தாசன் இப்படத்தின் இசையமைத்திருக்கிறார்.

 

Related post