Tags : leena manimegalai

News Tamil News

கனடாவிலும் எதிரொலித்த “காளி” பட போஸ்டர் சர்ச்சை!

லீனா மணிமேகலை இயக்கத்தில் “காளி” என்ற ஆவணப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் போஸ்டர் சில தினங்களுக்கு முன் வெளியானது. போஸ்டர் வெளியானது முதல் லீனா மணிமேகலை மீது இந்து அமைப்புகள் பல இடங்களில் இவர் மீது போலீஸில் புகார் அளித்தது. இப்போஸ்டரில் காளி உருவம் கொண்ட பெண், புகைப்பிடிப்பது போன்று போஸ்டர் உருவாக்கப்பட்டிருக்கிறது. கனடா நாட்டின் டெரோண்டோவில் உள்ள `ஆகா கான்’ அருங்காட்சியகத்தில் இந்த போஸ்டர் வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்து மத தலைவர்களிடம் இருந்து புகார்கள் வந்ததைத் […]Read More