Tags : LGM Movie Review

Reviews

எல் ஜி எம் விமர்சனம்

தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “எல் ஜி எம்”. படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இப்படத்தில், ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, ஆர். ஜே. விஜய் உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருக்கின்றனர். கதைப்படி, நாயகனாக வரும் ஹரீஷ் கல்யாண், ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவருக்கு, அம்மாவாக வருகிறார் நதியா.. சிறு வயதிலேயே தந்தை இறந்து விட்டதால், அம்மாவிற்கு மகனும் மகனுக்கு அம்மாவுமாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், […]Read More