Tags : Licence Movie Review

Reviews

லைசென்ஸ் – விமர்சனம்

சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமானவர் தான் ராஜலெட்சுமி. இவர் முதல் முறையாக வெள்ளித்திரைக்கு அறிமுகமாகியிருக்கும் திரைப்படம் தான் “லைசென்ஸ்”. இப்படத்தினை இயக்கியிருக்கிறார் கணபதி பாலமுருகன். இப்படத்தில், ராதாரவி, N.ஜீவானந்தம், விஜய் பாரத், பழ.கருப்பையா, கீதா கைலாசம், அபி நட்சத்திரா, தன்யா அனன்யா, வையாபுரி, நமோ நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜலெட்சுமி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பாரதி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் ராஜலெட்சுமி, அரசு பள்ளி ஆசிரியையாக வருகிறார். இவரது தந்தையாக வருகிறார் ராதாரவி. சமூகத்தில் […]Read More