மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் தான் “மாவீரன்”. படம் வெளியான முதல்நாளிலேயே குடும்ப ரசிகர்களை இப்படம் வெகுவாக கவர்ந்து நல்லதொரு விமர்சனத்தை பெறத் துவங்கியது. இதனால், வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. முதல் நாளில் மட்டும் 8 முதல் 10 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது என்ற தகவல் வரத் துவங்கியது. தொடர்ந்து மூன்று நாட்களில் மட்டும் இதுவரை சுமார் 35 கோடி ரூபாய் வசூலைக் குவித்திருப்பதாகவும் தகவல் […]Read More