Tags : Malavika Menon

Reviews

அருவா சண்டை விமர்சனம்

ராஜா, செளந்தர்ராஜா, சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, மாளவிகா நடிப்பில் ஆதிராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் “அருவா சண்ட”. கதைப்படி, நாயகன் ராஜாவிற்கு சிறு வயதிலிருந்து மிகப்பெரும் கபடி வீரனாக வர வேண்டும் என்று ஆசை. அவரது கனவை நனவாக்க தாயார் சரண்யா பொன்வண்ணன் அவருக்கு உறுதுணையாக இருக்கிறார். நண்பர்களோடு சேர்ந்து தனது கிராமத்தில் மட்டுமே விளையாடிக் கொண்டிருந்த ராஜாவை அடுத்தகட்டத்திற்கு அழைத்துச் செல்கிறார் நாயகி மாளவிகா. அதுவரை நட்பாக இருந்த இவர்களின் உறவு காதலாக […]Read More