Tags : mayilsamy

News Tamil News

மயில்சாமியின் கனவை நான் நிறைவேற்றுவேன் – ரஜினிகாந்த்

நேற்று அதிகாலை திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் நடிகர் மயில்சாமி காலமானார். இவரின் உடலுக்கு பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் ரஜினிகாந்த். அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மயில்சாமி என்னுடைய நீண்ட நாள் நண்பர். அவர் 23, 24 வயதிலிருந்து எனக்கு தெரியும். மிமிக்ரி ஆர்ட்டிஸ்டாக இருந்த போதிலிருந்து தெரியும். அவர் எம்.ஜி.ஆர் ரசிகர். அடிக்கடி நாங்கள் சந்திப்போம். அப்போ சினிமா பற்றி பேச […]Read More