Tags : mohan lal

News Tamil News

ஒரே படத்தில் இந்தியாவின் “சூப்பர் ஸ்டார்ஸ்”; எல்லாமே

நயன்தாராவுடன் முதல் படம் எடுத்து வெற்றி கண்ட இயக்குனர் நெல்சன் திலீப் குமார். இரண்டாம் படத்தில் நண்பன் சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை தூக்கி விட்டு தூள் பறக்க விட்டார். ஆனால், விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே சொல்ல வேண்டும். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தை வைத்து இயக்கிவரும் நெல்சன். இதுவரை சூப்பர் ஸ்டாரை யாரும் பார்க்காத சால்ட் அண்டு பெப்பர் லுக்கில் “ஜெயிலர்” படத்தில் நெல்சன் காட்டியிருக்கிறார். […]Read More

News Tamil News

ஜெயிலர் படத்தில் மோகன்லால்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் ரஜினிகாந்த், ரம்யாகிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ் குமார் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தில் நடிகர் மோகன்லால் சிறப்புத் தோற்த்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் இந்த ஆண்டு சம்மர் விடுமுறைக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  Read More