Tags : mukesh ambani

News Tamil News

முகேஷ் அம்பானியின் வீட்டு விழாவில் அட்லீ &

மும்பையில் உள்ள தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழா செவ்வாய்க்கிழமை இரவு மிக பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். திரை நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். இயக்குனர் அட்லீ – ப்ரியா தம்பதியினர் மற்றும் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியினர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.Read More