முகேஷ் அம்பானியின் வீட்டு விழாவில் அட்லீ & விக்னேஷ் சிவன் தம்பதிகள்!

 முகேஷ் அம்பானியின் வீட்டு விழாவில் அட்லீ & விக்னேஷ் சிவன் தம்பதிகள்!

மும்பையில் உள்ள தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழா செவ்வாய்க்கிழமை இரவு மிக பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விழாவில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். திரை நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.

இயக்குனர் அட்லீ – ப்ரியா தம்பதியினர் மற்றும் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியினர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related post