Tags : muthukumar

News Tamil News

அயலி இயக்குனரை நேரில் பாராட்டிய உதயநிதி

இயக்குனர் முத்துகுமார் இயக்கத்தில் ஜீ5 தளத்தில் வெளியாகியிருக்கும் இணையத் தொடர் தான் “அயலி”. பெண் கல்வி, குழந்தை திருமண தடை என சமூகத்திற்கு தேவையான பல கருத்துகளை வெளிப்படையாக கூறி பல இடங்களில் பாராட்டினை பெற்று வருகிறது அயலி. இந்த தொடரில் நடித்த நடிகர்கள் அனைவரையும் சினிமா நட்சத்திரங்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், தயாரிப்பாளரும் தமிழக அரசின் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அயலி படத்தின் இயக்குனர் முத்துக்குமாரை நேரில் அழைத்து பாராட்டி அவருக்கு பெரியார் சிலை […]Read More