தளபதி விஜய்யின் அடுத்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவிருக்கிறார். இந்நிலையில், தனது சமூக வலைதளத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு அப்டேட் ஒன்னு இருக்கு என்று கூறியிருந்தார். இதனால், தளபதி படத்தின் அப்டேட்டாக தான் இருக்கும் என்று நம்பியிருந்தனர் விஜய் ரசிகர்கள். ஆனால், வந்ததோ வெங்கட் பிரபுவின் தயாரிப்பு நிறுவனமான ப்ளாக் டிக்கெட் கம்பெனி “நண்பன் ஒருவன் வந்த பிறகு” என்ற படத்தினை கைப்பற்றியிருந்ததற்கான அப்டேட். இப்படத்தினை ஹிப் ஹாப் தமிழா ஆதியின் உதவி இயக்குனராக பணிபுரிந்த […]Read More