Tags : next

News Tamil News

மீண்டும் இணையும் ஆர்யா – சந்தானம்

டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் ஆர்யா- சந்தானம் கூட்டணி மீண்டும் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா ரசிகர்களிடையே ஆர்யா & சந்தானம் இருவரும் சேர்ந்து நடித்த படங்களின் காமெடிக்கென்று தனி மவுசு எப்பவுமே உண்டு. பாஸ் என்ற பாஸ்கரன், வி எஸ் ஓ பி, ராஜா ராணி, சேட்டை உள்ளிட்ட பல படங்களில் இவர்களது காமெடி காட்சிகள் நன்றாகவே ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த கூட்டணி தற்போது மீண்டும் இணையவிருக்கிறது. […]Read More