காமெடி நடிகர் சாம்ஸ் அவர்கள் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அண்ணாத்த, ஏனெமி போன்ற திரைப்படங்கள் இந்த தீபாவளிக்கு வெளியாகியுள்ள நிலையில் சத்தமில்லாமல் வெளியாகி ஓடி கொண்டிருக்கும் படம் தான் இந்த ஆபரேஷன் ஜுஜுபி. படத்தின் கதை, இந்த உலகம் தனக்கு பொருந்தவில்லை, இந்த உலகம் சரியாக இல்லை என்ற எண்ணத்தில் வாழும் சாம்ஸக்கு ஒரு அதிசய தண்ணீர் கிடைக்கிறது. அதை வைத்து கொண்டு இவர் இந்த உலகத்தை தனக்கு ஏற்றவாறு மாற்றினரா? இல்லையா ? என்பதை சொல்கிறது […]Read More