Tags : Partner Movie Review

Reviews

பார்ட்னர் விமர்சனம்

இயக்குனர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் ஆதி, ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வாணி, யோகிபாபு, பாண்டியராஜன், ரவி மரியா, ஜான் விஜய்,யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்து உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “பார்ட்னர்”. முழுக்க முழுக்க காமெடி என்ற என்ற கருவை வைத்து உருவாகியிருக்கும் இப்படமானது ரசிகர்களை எந்த அளவிற்கு கவர்ந்தது என்பதை விமர்சனம் மூலம் பார்த்துவிடலாம். கதைப்படி, இறந்தவர்களின் உடலில் இருக்கும் டி என் ஏ’வை எடுத்து, வாழும் உயிருக்குள் செலுத்தி இறந்தவரின் நினைவுகளை கொண்டு வரும் […]Read More