Tags : pongal race

News Tamil News

வாரிசு வெற்றிபெற “தோப்புகரணம்” போட்ட விஜய் ரசிகர்கள்!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்க நாளை மறுதினம் திரையரங்கிற்கு வர இருக்கும் திரைப்படம் தான் வாரிசு. படத்தின் இறுதிகட்ட ப்ரொமோஷன் பணிகளில் மிகவும் தீவிரமாக இருந்து வருகிறது படக்குழு. ரசிகர்களும் கோவில்களில் சிறப்பு பிரார்த்தனை, கட் அவுட், போஸ்டர் என வாரிசு படத்தினை ப்ரொமோட் செய்யும் பணிகளில் இருந்து வருகிறார்கள். இந்நிலையில், மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்துக்கு விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட தலைவர் குட்டி கோபி தலைமையில் ரசிகர்கள் திரண்டனர். வாரிசு திரைப்பட போஸ்டருடன் வந்தவர்கள் […]Read More