Tags : prabhudeva

News Tamil News

தளபதி 68 ல் பிரபுதேவா

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தினை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். விஜயின் 68வது படமாக உருவாகும் இப்படத்தில் பிரபுதேவா மற்றும் ஜெய் இருவரும் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கவிருக்கிறார்களாம். படத்தின் அதிகாரப்பூர்வ நடிப்பவர்களின் பட்டியல் லியோ பட வெளியீட்டிற்கு பின்பு தான் என்கிறது படக்குழு..  Read More

News Tamil News

ஜானி சின்ஸ்க்காக பார்க்கப்படுகிறதா பிரபுதேவாவின் “பஹிரா” ட்ரெய்லர்.?

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடனப்புயல் பிரபுதேவா நடிக்க உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “பஹிரா”. பிரபுதேவாவின் வித்தியாசமான கெட்-அப் களில் இப்படம் உருவாகியிருக்கிறது. படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. இந்த ட்ரெய்லரில் ஆபாச படங்களில் நடித்து வரும் ஜானி சின்ஸின் காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளது.. அதுமட்டுமல்லாமல், ட்ரெய்லரின் முகப்பு பக்கத்தில் ஒருபுறம் பிரபுதேவாவும் மறுபுறம் ஜானி சின்ஸின் புகைப்படமும் இடம் பெற்றிருக்கிறது.   தமிழ் சினிமாவில் மிகப்பெரும் நட்சத்திரமாக இருந்து வரும் […]Read More