தளபதி 68 ல் பிரபுதேவா

 தளபதி 68 ல் பிரபுதேவா

www.tkada.com

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்தினை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய்.

விஜயின் 68வது படமாக உருவாகும் இப்படத்தில் பிரபுதேவா மற்றும் ஜெய் இருவரும் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கவிருக்கிறார்களாம்.

படத்தின் அதிகாரப்பூர்வ நடிப்பவர்களின் பட்டியல் லியோ பட வெளியீட்டிற்கு பின்பு தான் என்கிறது படக்குழு..

 

Related post